பழனி: விவசாய நில ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பெரியம்மாபட்டியில் உள்ள உவரி நிலத்தை செல்வந்தர்கள் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலத்தை மீட்டு தங்களுக்கு பட்டா வழங்க கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாயிகள் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி