தமிழக அரசுக்கு பழனி மக்கள் கோரிக்கை

பழனியில் மாவட்ட அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டும், எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி இல்லாததால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். மக்களின் மருத்துவத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய, புதிய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி