பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தின் புதிய சார்பு ஆய்வாளராக கிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர், சக காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வாழ்த்துகள் பகிரப்பட்டன.

தொடர்புடைய செய்தி