பழனி: கிரிவலப்பாதையில் பக்தர்களுக்காக மேட் வசதி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக கிரி வீதிகளில் மேட் விரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பழனி பொதுமக்களுக்கும், பழனி கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் மேட்டை பயன்படுத்தி கோயிலுக்குச் செல்வதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி