பழனி: பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கால வேள்வி, நான்மறைகள் ஓதுதல், கலச வழிபாடு, திருமேனி சக்தியேற்றல், கண் திறத்தல் நிகழ்வுகளுடன் மூலவர் சன்னதி கருவறை கோபுரம், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி