பழனி: யானை அட்டகாசம்.. மளிகை கடையை உடைத்த சிசிடிவி

பழனி அருகே அண்ணாநகரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) அதிகாலை 4:20 மணியளவில் வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை சண்முகம் என்பவரின் மளிகைக் கடையின் கதவுகளை தள்ளி சேதப்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. யானையின் சத்தத்தால் வெளியே வந்த மக்களை கண்டதும் அது மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி