பழனி: தேர்தல் கள ஆய்வுக் கூட்டம்

பழனி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அடிவாரம் ஜவஹர் மஹாலில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் குழுவினர் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைத் தனித்தனியாக சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஏராளமான நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சி மற்றும் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி