பழனி: டீ கடைக்குள் புகுந்த பஸ் படபடத்த மக்கள்

திண்டுக்கல்: பழனி புறவழி சாலையில் உள்ள நான்கு ரோடு சந்திப்பு அமைந்துள்ள இராமநாதன் நகரில் இன்று(மார்ச் 18) காலை சுமார் 10.30 மணி அளவில், தனியார் பேருந்து, கட்டுபாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் ஓரமாக இருந்த தேநீர் கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி