ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விவசாயிகள் விற்பனை செய்யபடுகின்றனர். இதனை வாங்கும் வியாபாரிகள் தரம் பிரித்து வெளியூர்களுக்கும் , வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லபடும் கொய்யாபழம் 22 கிலோ அடங்கிய ஒரு பெட்டியின் விலை 1200 முதல் 1500 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆயக்குடி கொய்யா பழத்திற்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டும் , பழரச தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி
மரம் விழுந்து வாகனங்கள் சேதம் பழனியில் பரபரப்பு