புதிய மேற்கு மா. செ பரமசிவம் பழனியில் ஆலோசனை!

திண்டுக்கல் மாவட்டம் அதிமுக புதிய மேற்கு மாவட்ட செயலாளராக பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்ட இவர், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர். பழனிக்கு வருகை தந்த பரமசிவம், அதிமுக நிர்வாகிகளை சந்தித்து அமைப்பு பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி