பழநியில் புதிய தைப்பூச தேர் வெள்ளோட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின், உப கோவிலான பெரியநாயகி அம்மன் திருக்கோவிலுக்கு, பழநி திருக்கோயிலால், புதிய தேர் ரூ. 41 லட்சத்தில் செய்யப்பட்டது. இத் திருத்தேரை இரு கால யாக வேள்விக்கு பின் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு நான்கு ரத வீதிகளிலும் வரும் வகையில் வெள்ளோட்டம் விடப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி