பழநி பஞ்சாமிர்தம் விற்பனையில் புதிய சாதனை

பழநி முருகன் கோயில் நிர்வாகம், சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை ஒரே நாளில் 2,65,940 பெட் ஜார்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. நவம்பர் 19 அன்று 1,98,480 ஜார்கள் விற்பனையான நிலையில், நவம்பர் 20 அன்று இந்த புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 470 கிராம் பஞ்சாமிர்தம் டின் ரூ. 45, பெட் ஜார் ரூ. 40, மற்றும் 200 கிராம் பெட் ஜார் ரூ. 20 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி