திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் பெருநகராட்சியான பழனிக்கு நிரந்தர ஆணையர் தேவை என்றும், மயில்வுன்டானா அருகில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றும், தனியார் குடிநீர் வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களை கண்காணிக்க வேண்டும் என்றும், இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்.