வணிகர் மாநாடு: பழனி நிர்வாகிகள் பயணம்

திருவாரூரில் நடைபெறும் 43-வது ஆண்டு வணிகர் விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பழனி மாவட்டத் தலைவர் ஜே. பி. சரவணன் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் புறப்பட்டுள்ளனர். இம்மாநாட்டிற்கு பழனி மாவட்டத்தைச் சேர்ந்த நகர, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் போதிய பாதுகாப்புடன் வருகை தருமாறு தலைமை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி