திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோயில் தண்டபாணி நிலைய வளாகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பங்கேற்றனர். இதில் ஏராளமான பணியாளர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.