பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு, அரசியல் வஞ்சகத்தோடு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்தி, பொய்வழக்கு பதிய முயல்வதாகவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி இப்போராட்டம் நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி