திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி அருள்மிகு மண்டு காளியம்மன் திருக்கோவில் பூக்குழி இறங்கும் விழாவில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சந்திரன், அருண் பிரசாத் மற்றும் ஊர்க்காவல் படையினர் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.