மேலும் அவனிடம் இருந்த போனை வாங்கிக் கொண்டு தர்ம அடி கொடுத்தனர். பின்பு காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்