கொடைக்கானல் வீரர் வெண்கலப் பதக்கம்

கொடைக்கானலைச் சேர்ந்த வீரர் சாம்சன் வினோத்குமார், அகில இந்திய போலீஸ் செபக்தக்ரா போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி தமிழ்நாடு காவல்துறைக்கும், கொடைக்கானல் பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டி நகர்மன்ற தலைவர் பா. செல்லத்துரை மற்றும் துணைத் தலைவர் மாயாக்கண்ணன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி