கொடைக்கானல்: தாய் குரங்கின் பாசப் போராட்டம்

கொடைக்கானல் ஏரி பகுதியில், தாய் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியை கையில் ஏந்தி அங்கும் இங்கும் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிகழ்வு தாய் அன்பின் ஆழத்தையும், துயரத்தின் தனித்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி