பழனி: தரையில் அமர்ந்து காவடியாட்டம்.. பக்தர்கள் பரவசம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு காவடியாட்டம், அழகு குத்தி வருதல் என வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பக்தர்கள் பழனி பாத விநாயகர் கோயில் முன்பு தரையில் அமர்ந்தவாறு மேளதாளம் முழங்க காவடியாட்டம் ஆடியது அனைவரையும் பரவசப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி