பழனியில் காடுவெட்டி ஜெ. குரு நினைவு நாள் அனுசரிப்பு

பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வன்னியர் சங்க முன்னாள் மாநில தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ. குருவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் அ. வைரமுத்து தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஜெ. குருவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி