இஸ்ரேல் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு

வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இஸ்ரேலில் இருந்து பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். தற்போதைய வளைகுடா போர் சூழல் காரணமாக, அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி