பழனி: அரசு பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தெற்கு தாசநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 33 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக சென்னையில் இருந்தபடி நேற்று திறந்து வைத்தார். பள்ளி வகுப்பறையில் பழனி எம்எல்ஏ செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றினார்.

தொடர்புடைய செய்தி