மாற்றுத்திறனாளி பெண்ணுக்குக் கிடைத்த அரசு அங்கீகாரம்

பழனியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சண்முகப்பிரியாவுக்கு, தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் பணமும், 8 கிராம் தங்க நாணயமும் இன்று மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து கொண்டால் அரசு 8 கிராம் தங்கமும், கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கும் என்ற அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி