தங்கம் விலை உயர்வு எதிரொலி: புதிய போர்டு ரேட் அறிவிப்பு

பழனியில் தங்கம் விலை உயர்வால் ஒரு கிராமுக்கு ரூ. 3,800 வரை போர்டு ரேட் நிர்ணயம் செய்யப்பட்டதாக நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தங்கம் விலை மாற்றத்தால் கடை நிலவரம் மற்றும் விற்பனை பாதிப்பு குறித்து வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விலை குறைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி