திண்டுக்கல்: லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேடசந்தூர் தாலுகா தம்மாநாயக்கனூரைச் சேர்ந்த 55 பேர், அரசு அதிகாரியாகப் போலியாக நடித்து, ஆட்டுக்கொட்டகை, மாட்டுக்கொட்டகை போட ஆர்டர் வாங்கித் தருவதாகவும், மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களைப் பெற்றுத் தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இந்த மோசடி நபர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி