கொடையில் மழையால் பாதிக்கும் மலர்கள்

கொடைக்கானலில் கோடை சீசனையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் மலர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், கோடை விழா முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இம்மாத தொடக்கத்தில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி