பழனியில் தீ விபத்து ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தீயணைப்புத் துறை சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் முறை, மீட்புப் பணிகள் மற்றும் அவசர கால நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி