பழனி அடிவாரத்தில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி கோவில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. திருவாவினன்குடி கோவிலுக்கு எதிரில் உள்ள டீக்கடை மற்றும் பூஜை சாமான் விற்பனை கடைகளில் தீ விபத்து. தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பூஜை சாமான் விற்பனை கடை என்பதால் நெய், கூடம், பக்தி சாம்பிராணி ஆகியவை அதிக அளவில் இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி