பழனி அருகே 4 உயிர்களை காவு வாங்கிய மின்சாரம்

பழனி இராமநாதன் நகர் பகுதியில் உள்ள புறவழிச்சாலை அருகேயுள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில், அப்பகுதியில் மேய்ச்சலில் இருந்த 4 எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எருமை மாடுகள் உரிமையாளர் யார்? விபத்து நடந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி