திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை, பிப்ரவரி 25, பராமரிப்பு பணிகள் காரணமாக ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை, கொடைக்கானல் மலைப் பகுதி, ஜவத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை மற்றும் துறையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.