பழனி காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு டிஐஜி அபினவ் குமார் வருகை புரிந்தார். தொடர்ந்து அவர் பழனி காவல் நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து போக்குவரத்து காவல் மற்றும் காவல் மகளிர் காவல் நிலையம் என ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பழனி டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி