பழனியில் 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்காக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் பிரம்மாண்ட சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பழனி எம்எல்ஏ ஐ. பி. செந்தில்குமார் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி கர்ப்பிணிப் பெண்களின் நலனை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி