திண்டுக்கல்: போலீஸ் மீது தாக்குதல்.. பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் குடிபோதையில் காவலரை தாக்கியதாக சகோதரர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் பழனி, கொடைரோடு பகுதிகளைச் சேர்ந்த சின்னத்துரை மகன் நித்தியானந்தம் (35), ஆறுமுகம் மகன்கள் வீரசேகர் (32), மணிகண்டன் (28), மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் அருள்குமார் (40) என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி