உறுதிமொழி குழு தலைவரான சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான அரவிந்த் ரமேஷ், சீனிவாசன், நல்லதம்பி, பூமிநாதன், மோகன், எம். சக்கரபாணி, மணி, ஜெயக்குமார், அருள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மலைக்கோவில் அன்னதான சமையல் கூடத்தை ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி