பழனியில் ‘அன்புச்சோலை' திட்டம் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மக்கள் உதவி, ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் 'அன்புச்சோலை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இந்த வளாகங்களில் விட்டுச் செல்லலாம். சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த வளாகங்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி