இதில், பேராசிரியர் குழுவினர் மாணவிகளின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்து சேர்க்கை நடத்தினர். பின்னர் கல்லூரிச் செயலர் வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணை வழங்கினர். இதேபோல் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியிலும் இளநிலை மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சேர்க்கை ஆணை வழங்கினார்.
அதிக வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் டேட்டா சயின்ஸ் படிப்புகள்!