பழனி அருகே சிறுமி உட்பட 2 பேர் பலி!

பழனி அருகே அத்திவலசு கிராமத்தில் அமராவதி ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்ற 14 வயதுச் சிறுமியை, காப்பாற்ற முயன்ற ஹசன் என்ற இளைஞரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி