பழனியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பதை தடுக்க துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து சென்றனர். உழவர்சந்தை பகுதியில் கஞ்சா விற்ற அமரபூண்டி எவிசன்நகர் ஷாயா புதின் (33), பழனி சத்யாநகர் மாரிமுத்து(47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி