இந்நிலையில் வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் சுற்றுலா தளமான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன்சோலை, தூன்பாறை, பசுமை பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தற்போது கொடைக்கானல் காலநிலை வெப்பங்களை தணிக்கும் விதமாக உள்ளதால் சுற்றுலாப் பணிகள் கொடைகானலில் இயற்க்கை அழகை ரசித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்