இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்".. CJP எச்சரிக்கை