CPIM- சார்பாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவு

திண்டுக்கல் M.V.M. அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு CPIM கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜாய்போஸ், பாலாஜி மற்றும் மாமன்ற உறுப்பினர் கணேசன் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி