பாளையம்: காவிரி நீர் குழாய் உடைந்து குடிநீர் வீண்

பாளையம்: கரூர் செல்லும் சாலையில் பாரதி நகர் அருகில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் பாளையத்தில் அடிக்கடி காவிரி குழாய் உடைப்பு என்பது நடந்து கொண்டே உள்ளது. இதனால் அதிக அளவு தண்ணீர் வீணாவதால் இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி