அதனைத்தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா, வனத்துறை அலுவலர்கள், கிருபா பவுண்டேசன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு