குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெண்கள் பயணிக்கு இலவச பேருந்து, மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், பெண்கள் சுய உதவிக்குழு நிதி வழங்குதல், இல்லம் தோறும் காவேரி கூட்டு குடிநீர் திட்டம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, இன்னமும் மக்கள் நலனை மனதில் கொண்டு சிறப்பு திட்டங்களை செய்வதற்காக ஓய்வில்லா சூரியனாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் பாராட்டி பேசினார். இதை எடுத்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி அவர்களை பாராட்டிய போது ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் எம்.ஜி.ஆர் ஆகவும் கலைஞராகவும் பார்க்கக்கூடிய ஒரே மாமனிதர் எங்கள் அமைச்சர் ஆர். சக்கரபாணி அவர்கள் தான் என்று புகழாரம் சூட்டினார்.
ராஜினாமா கடிதங்கள் மீது ஏன் இவ்வளவு அவசர நடவடிக்கை? அப்பாவு