இந்த நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பச்சை மிளகாய் அறுவடை செய்யப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 35-க்கு விற்பனையானது. தற்போது, வரத்து அதிகரிப்பால் அதன் விலை சரிந்து கிலோ ரூ. 10-க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - பாஜக அறிவிப்பு