இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையில், ரங்கமலை கணவாய் அருகில் இருந்து, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு, சென்டர் மீடியனில் பற்றிய காட்டு தீ மள மள என கடும் புகை மூட்டத்துடன் பற்றி எரிந்ததில், சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த அரளிச் செடிகள் அனைத்தும் எரிந்து கருகி நாசமாகிவிட்டன. காட்டு தீ பற்றி எரிவதைக் கண்ட மதுக்கான் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர், கனரக வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.
மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற விவசாயி தற்கொலை