அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் அறிவழகன் ஒரு சில காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வாகனத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்