ஒட்டன்சத்திரம்: சொந்த ஊர் திரும்பிய போது வாலிபர் பலி

பொள்ளாச்சியில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30), நேற்று (மே 5) சொந்த ஊருக்கு திரும்பும்போது பழனி - திண்டுக்கல் சாலையில் லாரி மோதி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் சரவணனை (26) கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி